Hero Moto Corps நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – முழு விவரங்களுடன்..!
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Shift Incharge, TM/ Line Incharge, Dev Ops Lead & Other பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | ஹீரோ மோட்டோகார்ப் |
பணியின் பெயர் | Shift Incharge, TM/ Line Incharge, Dev Ops Lead & Other |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | Available Soon |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Hero பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Shift Incharge, TM/ Line Incharge, Dev Ops Lead & Other பணிகளுக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
Hero கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு/ 12ம் வகுப்பு/ டிகிரி என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hero ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் Best TNPSC Coaching Centre
Hero தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் HR call Interview மற்றும் Technical call Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Hero விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பபடிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இறுதி நாள் முடிந்தபின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.