HCL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு – இன்ஜினியரிங் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்..!

0
HCL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு - இன்ஜினியரிங் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்..!
HCL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு - இன்ஜினியரிங் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்..!
HCL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு – இன்ஜினியரிங் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்..!

ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர் லிமிடெட் என்னும் HCL நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Associate manager பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

நிறுவனம் Hindustan computer limited (HCL)
பணியின் பெயர் Associate manager
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online
HCL காலிப்பணியிடம்:

வெளியாகிய அறிவிப்பில், Associate manager பதவிக்கு என்று ஒரே ஒரு காலிப் பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
HCL கல்வித் தகுதி:
  • இப்பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Information Technology / Computer or Science துறைகளில் BE / B.Tech டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் Infrastructure Management Services (IMS) – Security-Audit and Consulting திறன் பெற்றிருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
HCL அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய பிரிவில் 2.5 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

HCL தேவையான திறன்:
  • communicate and liaison with IT teams for assessments / audits.
  • Collect documentation / records / artifacts.
  • Validate documentation / records / artifacts as per HCL Policies and Procedures.
  • Must have knowledge of Operating System, Network, Firewall, Routers, Switch etc.•
  • Must have knowledge of risks in Information Technology.
  • Good knowledge on Industry standard policy and compliance ood to have at least one risk/audit/security certifications e.g. CISA, COBITv5F, ISO 27001 LA, CISM, CRISC, CISSP போன்ற திறன் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாகும்.
HCL ஊதிய தொகை:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

HCL தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் திறன் தேர்வு அல்லது தேர்வு மற்றும் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

HCL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் உடனே அதிகாரபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் சமர்ப்பித்து பயனடையவும்.

HCL Online Notification & Application

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!