HCL நிறுவனத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு 2022 – B.E/ B.Tech விண்ணப்பிக்கலாம்..!

0
HCL நிறுவனத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு 2022 - B.E B.Tech விண்ணப்பிக்கலாம்..!
HCL நிறுவனத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு 2022 - B.E B.Tech விண்ணப்பிக்கலாம்..!
HCL நிறுவனத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு 2022 – B.E/ B.Tech விண்ணப்பிக்கலாம்..!

HCL நிறுவனத்தில் இருந்து Off Campus 2022 Drive நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Software Engineer இடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். HCL Off Campus 2022 Drive குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் HCL
பணியின் பெயர் Software Engineer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
HCL பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி HCL நிறுவனமானது Software Engineer பணிக்கு பல்வேறு காலியிடங்களை ஒதுக்கியுள்ளது.

HCL கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் B.E/ B.Tech/ M.E/ M.Tech/ MCA/ M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

HCL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

  • UG, MCA – 3.65 லட்சம்/ ஆண்டுக்கு
  • PG (Engineering Graduates) – 4.75 லட்சம்/ ஆண்டுக்கு
HCL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

HCL விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Apply Online

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!