HCL நிறுவனத்தில் பொறியாளர்களுக்கான வேலைவாய்ப்பு – உடனே விரையுங்கள்!!!

0
HCL நிறுவனத்தில் பொறியாளர்களுக்கான வேலைவாய்ப்பு - உடனே விரையுங்கள்!!!
HCL நிறுவனத்தில் பொறியாளர்களுக்கான வேலைவாய்ப்பு - உடனே விரையுங்கள்!!!
HCL நிறுவனத்தில் பொறியாளர்களுக்கான வேலைவாய்ப்பு – உடனே விரையுங்கள்!!!

HCL நிறுவனத்தில் தற்போது சென்னை கிளைக்கு முன்னணி பொறியாளர் பதவிக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. இந்த தனியார் வேலைவாய்ப்பின் முழு விவரங்கள் இந்த பதிவில் காணலாம். தகுதி மற்றும் ஆர்வம் உள்ள பொறியாளர்களை விண்ணப்பிக்க வேண்டுகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் HCL
பணியின் பெயர் Senior Enginee
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை Online
HCL-ன் காலிப்பணியிடங்கள்:

தற்போது முன்னணி பொறியாளர் பணிக்கு என்று ஆறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

HCL-ன் கல்வி தகுதி:

முன்னணி பொறியாளர் பதவிக்கு அரசு/ அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பி.இ அல்லது பி.டெக் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்மந்தப்பட்ட துறையில் 2.5 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை பணி அனுபவம் வைத்திருக்க வேண்டும்

தேவையான திறன்கள்:

Product Lifecycle Management பிரிவில் நன்கு தெரிந்தவராக இருத்தல் அவசியம். ஆங்கில மொழி திறன் கொண்டவராகவும், மருத்துவ சாதன பிரிவில் அனுபவம் இருப்பது கூடுதல் சிறப்பு.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

விண்ணப்பிக்கும் முறை:

HCL நிறுவனத்தின் முன்னணி பொறியாளர் பணிக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் உங்கள் வசதிக்காக கீழே இணையதளத்தை லிங்க் வழியாக கொடுத்துள்ளோம் இதனை பயன்படுத்தி இந்த வேலை வாய்ப்புக்கு ஆர்வம் உள்ள பொறியாளர்களை விண்ணப்பிக்க கேட்டுக் கொள்கிறோம்

இணையதளம்:

https://www.hcltech.com/

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!