ஜவுளி அமைச்சகத்தில் வேலை – சம்பளம்: ரூ.35,400/-

0
ஜவுளி அமைச்சகத்தில் வேலை - சம்பளம்: ரூ.35,400/-
ஜவுளி அமைச்சகத்தில் வேலை - சம்பளம்: ரூ.35,400/-
ஜவுளி அமைச்சகத்தில் வேலை – சம்பளம்: ரூ.35,400/-

ஜவுளி அமைச்சகம் ஆனது தற்போது Handicraft Promotion Officer பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்திய முழுவதும் இந்த பணிக்கு என மொத்தமாக 34 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் முறை, வயது, சம்பளம் போன்ற விவரங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ஜவுளி அமைச்சகம்
பணியின் பெயர் Handicraft Promotion Officer
பணியிடங்கள் 34
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 2 Months
விண்ணப்பிக்கும் முறை Offline

ஜவுளி அமைச்சகம் வேலைவாய்ப்பு விவரம்:

ஜவுளி அமைச்சகம் பணியிடம்:

இந்திய முழுவதும் உள்ள ஜவுளி அமைச்சகத்தில் Handicraft Promotion Officer பணிக்கு என மொத்தமாக 34 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜவுளி அமைச்சகம் கல்வி:

விண்ணப்பதாரர் இந்த பணி சார்ந்த Bachelor Degree, Diploma படிப்பை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் படித்தவராக இருக்க வேண்டும்.

ஜவுளி அமைச்சகம் வயது வரம்பு:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 56 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

ஜவுளி அமைச்சகம் வருமானம்:

விண்ணப்பதாரர் ரூ. 35,400/- முதல் ரூ. 1,12,400/- வரை வருமானமாக பெறுவார்.

ஜவுளி அமைச்சகம் தேர்வு முறை:

விண்ணப்பதாரர் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜவுளி அமைச்சகம் விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் (www.texmin.nic.in) உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து நிறுவனத்தின் முகவரிக்கு அறிவிப்பு வெளியான நாள் முதல் அடுத்த 2 மாத காலத்திற்குள் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

Download Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!