HAL நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை – ஒரு வருகைக்கு ரூ.3,500/- ஊதியம்!

0
HAL நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை - ஒரு வருகைக்கு ரூ.3,500/- ஊதியம்!
HAL நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை - ஒரு வருகைக்கு ரூ.3,500/- ஊதியம்!
HAL நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை – ஒரு வருகைக்கு ரூ.3,500/- ஊதியம்!

Hindustan Aeronautics Limited (HAL) ஆனது Visiting Consultants பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு வருகைக்கு ரூ.3,500/- என மாதம் ரூ.18,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் HAL
பணியின் பெயர் Visiting Consultants
பணியிடங்கள் 3
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.08.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
HAL காலிப்பணியிடங்கள்:

HAL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Visiting Consultants பணிக்கென காலியாக உள்ள 3 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Visiting Consultants கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் PG Degree / Diploma தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

HAL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Visiting Consultants ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ஒரு வருகைக்கு ரூ.3,500/- என மாதம் ரூ.18,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

HAL தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

PGIMER ஆணையத்தில் Lab Technician வேலை – தேர்வு எழுத தேவையில்லை || மாத ஊதியம்: ரூ.25,000/-

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 05.08.2023ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!