இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க !!

2
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க !!
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க !!

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க !!

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் இருந்து தகுதியான இந்திய பட்டதாரிகளுக்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Cardiology Technician and EEG Technician பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் HAL
பணியின் பெயர் Cardiology Technician and EEG Technician
பணியிடங்கள் 02
கடைசி தேதி 31.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Cardiology Technician and EEG Technician பணிகளுக்கு 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Technician வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 40 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டியது முக்கியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

HAL கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் SLC/ PUC/ Degree/ Diploma in Cardiology Technician Course அல்லது EEG Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் பணியில் ஒரு வருடமாவது முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
HAL ஊதிய விவரம் :

தகுதிகளின் படி சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து அணுகலாம்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போர் எழுத்துத்தேர்வு, நேர்காணல் மற்றும் மருத்துவ சோதனை மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 31.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!