HAL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு – Online விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
HAL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு - Online விண்ணப்பங்கள் வரவேற்பு!
HAL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு - Online விண்ணப்பங்கள் வரவேற்பு!
HAL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு – Online விண்ணப்பங்கள் வரவேற்பு!

Fireman பணிக்கு என ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் (HAL) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது Online வாயிலாக பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Hindustan Aeronautics Limited (HAL)
பணியின் பெயர் Fireman
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.01.2023
விண்ணப்பிக்கும் முறை Online
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் காலிப்பணியிடங்கள்:

HAL நிறுவனத்தில் Fireman பணிக்கு என மொத்தமாக 10 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Fireman கல்வி தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் PUC / 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், Basic Fire Fighting Course முடித்தவராகவும் இருக்க வேண்டும்.
  • மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் முன்னாள் ராணுவ வீரராக இருப்பது அவசியமானது ஆகும்.
HAL வயது வரம்பு

Fireman பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு, 01.12.2022 அன்றைய தினத்தின் படி, குறைந்தபட்சம் 28 வயது எனவும் அதிகபட்சம் 55 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Flipkart நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன் || உடனே விண்ணப்பியுங்கள்!

Fireman சம்பளம்:

இந்த HAL நிறுவன பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளம் பெறுவார்கள்.

HAL தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Physical Test மற்றும் Written Test வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

Fireman விண்ணப்பிக்கும் விதம்

Fireman பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் https://hal-india.co.in/ என்ற இணையதள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 15.01.2023 என்ற இறுதி நாளுக்குள் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Download Notification Link
Online Application Link 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!