ஒரு வருகைக்கு ரூ.5,000/- ஊதியத்தில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் வேலை 2021 !!
மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தில் Visiting Consultant in Nephrology and OB&G and Cardiology Technician பணிகளுக்கு என காலியிடங்கள் உள்ளதாக கடந்த ஜனவரி மாத இறுதியில் வெளியானது. அப்பணிகளுக்கு 03 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
*Tamil Nadu Aavin Job Notification 2021*
யுபிஎஸ்சி வேலைவாய்ப்பு விவரங்கள் 2021 :
- Cardiology Technician பணிக்கு 40 வயதிற்குள்ளாகவும், மற்ற அனைத்து பணியிடங்களுக்கும் 60 வயதிற்குள்ளாகவும் இருக்க வேண்டும்.
- MBBS with MD+DM/ DNB/ Degree/ Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் பணியில் 01-08 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
- தேர்வு செய்யப்படுவோர்க்கு ஊதியமாக ரூ.5,000/- வரை (ஒரு வருகைக்கு) ஊதியம் வழங்கப்படும்
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் 11.02.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது அதற்கான அவகாசம் ஆனது முடிவடைய உள்ளதால் விரைவாக இப்பணிக்காக தங்களின் விண்ணப்பங்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நிறுவனம் | HAL |
பணியின் பெயர் | Visiting Consultant |
பணியிடங்கள் | 03 |
வயது வரம்பு | 40-60 |
கல்வித்தகுதி | MBBS with MD+DM/ DNB/ Degree/ Diploma |
ஊதியம் | Rs.5,000/- (Per Sitting) |
கடைசி தேதி | 11.02.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
Download Notification for Visiting Consultant in Nephrology
Download Notification for Visiting Consultant (OB&G)
Download Notification for Cardiology Technician
Official Site
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |