HAL இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
HAL இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
HAL இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
HAL இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் PHARAMCIST என்ற பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம்
பணியின் பெயர் PHARAMCIST
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.09.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
HAL காலிப்பணியிடங்கள்:

PHARAMCIST பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

PHARAMCIST கல்வி தகுதி:

இந்த மத்திய அரசு பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து SSLC /PUC with Diploma in Pharmacy தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ESIC ஆணையத்தில் Professor காலிப்பணியிடங்கள் – சம்பளம்:ரூ.2,11,878/- || நேர்காணல் மட்டுமே!

வயது வரம்பு:

01.09.2023 தேதியின்படி விண்ணப்பதாரரின் வயது அதிகபட்சம் 40ற்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 19.09.2023 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2023 Pdf
Exams Daily Mobile App Download

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!