ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் ரூ.57640/- ஊதியத்தில் வேலை !

0
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் ரூ.57640 ஊதியத்தில் வேலை 2021
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் ரூ.57640 ஊதியத்தில் வேலை 2021

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் ரூ.57640/- ஊதியத்தில் வேலை !

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் (HAL) இருந்து தகுதியானவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Part Time Doctors பணிக்கு காலிப்பணியிடங்கள் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு தகுதியானவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் HAL 
பணியின் பெயர் Part Time Doctors
பணியிடங்கள் 04
கடைசி தேதி 05.05.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
HAL வேலைவாய்ப்பு 2021 :

Part Time Doctors பணிக்கு என மொத்தமாக 04 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Part Time Doctors வயது வரம்பு :

பதிவாளர்கள் அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

HAL கல்வித்தகுதி :
  • அரசு/ மருத்துவ கவுன்சில் அனுமதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிலையங்களில் MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • மேலும் பணியில் 02 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டியது கட்டாயமானதாகும்.
ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.57640/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

Part Time Doctors தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 05.05.201 அன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 05.05.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download HAL Notification PDF 

Download Application Form

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!