HAL நிறுவனத்தில் ரூ.30,184/- ஊதியத்தில் வேலை – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

0
HAL நிறுவனத்தில் ரூ.30,184/- ஊதியத்தில் வேலை - கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!
HAL நிறுவனத்தில் ரூ.30,184/- ஊதியத்தில் வேலை - கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!
HAL நிறுவனத்தில் ரூ.30,184/- ஊதியத்தில் வேலை – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

Lab Technician Trainee பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை Hindustan Aeronautics Limited (HAL) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,184/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் HAL
பணியின் பெயர் Lab Technician Trainee
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.03.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
HAL காலிப்பணியிடங்கள்:

Lab Technician Trainee பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Lab Technician Trainee கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் PUC/Inter (Physics, Chemistry & Biology) + Diploma in Medical Laboratory Technology தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

HAL வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகள் குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Lab Technician Trainee ஊதிய விவரம்:

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,184/- ஊதியத்துடன் ரூ.5,940/- Allowance வழங்கப்படும்.

HAL தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்து தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

CSB வங்கியில் நல்ல சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 –ஆன்லைனில் உடனே Apply பண்ணுங்க!

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவம் மற்றும் போதிய ஆவணங்களுடன் 16.03.2023ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Instagram for more Latest Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!