HAL இந்தியா வேலைவாய்ப்பு 2022 – 59 காலிப்பணியிடங்கள் || தேர்வு கிடையாது!

0
HAL இந்தியா வேலைவாய்ப்பு 2022 - 59 காலிப்பணியிடங்கள் || தேர்வு கிடையாது!
HAL இந்தியா வேலைவாய்ப்பு 2022 - 59 காலிப்பணியிடங்கள் || தேர்வு கிடையாது!
HAL இந்தியா வேலைவாய்ப்பு 2022 – 59 காலிப்பணியிடங்கள் || தேர்வு கிடையாது!

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள APPRENTICE பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் கீழ் 59 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடேன விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் HAL இந்தியா
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் 59
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.11.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
HAL இந்தியா காலிப்பணியிடங்கள்:
  • Engineering Graduate Apprentice – 16 பணியிடங்கள்
  • Technician (Diploma) Apprentice – 25 பணியிடங்கள்
  • General Stream Graduate Apprentice – 18 பணியிடங்கள்
HAL India கல்வி தகுதி:

ஹால் இந்தியா அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒன்றில் டிப்ளமோ, பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

  • Engineering Graduate Apprentice – Graduation
  • Technician (Diploma) Apprentice – Diploma
  • General Stream Graduate Apprentice – Graduation

NIEPMD-ல் தேர்வில்லாத அரசு வேலை – நேர்காணல் மட்டுமே உடனே விரையுங்கள்!

Apprentice தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

நேர்காணல் விவரங்கள்:

தேதி: 09.11.2022

இடம்: Department of Training & Development, Hindustan Aeronautics Limited, Avionics Division, Hyderabad. Balanagar, Hyderabad – 500042.

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேவையான ஆவணங்களுடன் மேற்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!