GSI வேலை வாய்ப்பு 2020

0
GSI வேலை வாய்ப்பு 2020
GSI வேலை வாய்ப்பு 2020

GSI வேலை வாய்ப்பு 2020

புவியியல் ஆய்வு மையத்தில் டிரைவர் பதவிக்கான காலியிட பணிகளை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே, ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து 29.02.2020 முதல் 30.03.2020 வரை விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.

பணிகள்:டிரைவர்

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 45 வயதிற்கு கீழ் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பித்தாரர்கள் 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ19900/- முதல் ரூ.63200/-வரை ஊதியமாக வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து 29.02.2020 முதல் 30.03.2020 வரை விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.

Geological Survey of India Recruitment 2020 Notification PDF

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!