திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021!
திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் காந்திகிராம நிகர்நிலை பல்கலைக்கழகம் ஆனது Research Assistant பதவிகளை நிரப்ப புதிய பணியிட அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதற்கு தகுதியனவர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விழைவோருக்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். பதிவாளர்கள் அவற்றின் வாயிலாக மேற்கூறப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | GRI Dindugal |
பணியின் பெயர் | Research Assistant |
பணியிடங்கள் | 01 |
நேர்காணல் தேதி | 28.10.2021 |
பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள் :
GRI திண்டுக்கல் பல்கலைக்கழகத்தில் Research Assistant பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre – Join Now
GRI Dindigul கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் Economics சார்ந்த பாடப்பிரிவுகளில் 55% மதிப்பெண்களுடன் Ph.D/ M.Phil/ Post Graduate டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
GRI Dindigul ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.16,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
Research Assistant தேர்வு செயல்முறை :
விண்ணப்பிக்கும் பதிவாளர்கள் அனைவரும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
நேர்காணல் விவரங்கள்:
- நேர்காணல் நடைபெறும் தேதி: 28.10.2021
- நேர்காணல் நடைபெறும் நேரம்: காலை 11.00
- நேர்காணல் நடைபெறும் இடம்: MBA Seminar Hall
TN Job “FB
Group” Join Now
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள அனைவரும் வரும் 28.10.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.