காந்திகிராம் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !!!

2
காந்திகிராம் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !!!
காந்திகிராம் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !!!

காந்திகிராம் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !!!

காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் இருந்து ஒரு புதிய அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அதில் SRF/JRF, Project Assistant ஆகிய பணிகள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அறிவிப்பில் கூறியுள்ளபடி, இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளத்தில் கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் GRI
பணியின் பெயர் JRF/SRF & PA
பணியிடங்கள் 2
கடைசி தேதி 14.10.2020 & 23.10.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

SRF/JRF, Project Assistant பணிகளுக்கு என 02 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

இந்த பணிகளுக்கு குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி :
  • SRF/ JRF – Botany, Plant Biotech/ Biotech/ other Plant Science ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Project Assistant – Social Science பாடப்பிரிவில் PG தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
ஊதிய விவரம் :

இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை வருமானம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

Written Exam/Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை Department of Cooperation, The Gandhigram Rural Institute, Gandhigram, Dindigul-624302 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

  • Project Assistant விண்ணப்பிக்க கடைசி நாள் – 14.10.2020
  • SRF/JRF விண்ணப்பிக்க கடைசி நாள் – 23.10.2020

Official Notification PDF

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!