GRI திண்டுக்கல் வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது !

0
GRI திண்டுக்கல் வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது !
GRI திண்டுக்கல் வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது !
GRI திண்டுக்கல் வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது !

காந்தி கிராமம் கிராமப்புற நிறுவனத்தில் தற்போது Guest Faculty பணியிடம் காலியாக இருப்பதால் அதை நிரப்புவதற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு பணியாளர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விண்ணப்பிக்கும் முறை, கல்வி, வயது போன்ற விவரங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Gandhigram Rural Institute (GRI Dindigul)
பணியின் பெயர் Guest Faculty
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.03.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
Gandhigram Rural Institute காலிப்பணியிடம்:

காந்தி கிராமம் கிராமப்புற நிறுவனத்தில் தற்போது Guest Faculty பணியிடம் காலியாக உள்ளது.

Guest Faculty கல்வி தகுதி:

விண்ணப்பதாரர் Post Graduation in Visual Communication/ Multimedia/ Electronics Media (M.Sc, MA, M.Voc) Degree-ஐ அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் படித்தவராக இருக்க வேண்டும்.

GF தேவையான திறன்கள், அனுபவம்:
  • Graphic Design
  • 3D Animation
  • 2D Animation
  • Desk Top Publishing போன்ற திறன்களை பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

  • விண்ணப்பதாரர் இந்த பணியில் 1 வருடம் பணிபுரிந்த அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
GRI Dindigul ஊதியம்:

Guest Faculty பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு அவரது திறமை மற்றும் தகுதியின் அடிப்படையில் நிறுவனம் ஊதியம் வழங்கும் என எதிர்பார்கப்படுகிறது.

GRI தேர்வு முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் DDUKK – Main Office-ல் 28.3.2022 அன்று காலை 10.30 மணிக்கு நடைபெறும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

GRI விண்ணப்பிக்கும் விதம்:

விண்ணப்பதாரர் அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து நேர்காணலுக்கு வரும் போது கொண்டு வர வேண்டும்.

GRI Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!