பெருநகர சென்னை கார்ப்பரேஷன் வேலை 2021 – 150 காலிப்பணியிடங்கள்

6
பெருநகர சென்னை கார்ப்பரேஷன் வேலை 2021 – 150 காலிப்பணியிடங்கள்
பெருநகர சென்னை கார்ப்பரேஷன் வேலை 2021 – 150 காலிப்பணியிடங்கள்

பெருநகர சென்னை கார்ப்பரேஷன் வேலை 2021 – 150 காலிப்பணியிடங்கள்

பெருநகர சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள ஓராண்டு கால ஒப்பந்த அடிப்படையில் புதிய பணியிட அழைப்பு வெளியாகியுள்ளது. அதில் Lab Technicians & X-Ray Technicians பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்துக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Greater Chennai Corporation
பணியின் பெயர் Lab Technicians & X-Ray Technicians
பணியிடங்கள் 150
கடைசி தேதி 06.05.2021 & 07.05.2021 
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு வேலைவாய்ப்பு :

Lab Technicians & X-Ray Technicians பணிகளுக்கு என மொத்தமாக 150 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

  • Lab Technicians -100 பணியிடங்கள்
  • X-Ray Technicians – 50 பணியிடங்கள்

TN Job “FB  Group” Join Now

பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்தகுதி :
  • Lab Technician – 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் Lab Technician பாடங்களில் Diploma தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.
  • X-Ray Technician – X-Ray Technician Course களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Greater Chennai Corporation ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.20,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்

பெருநகர சென்னை மாநகராட்சி தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த நேர்காணல் சோதனை ஆனது வரும் 06.05.2021 மற்றும் 07.05.2021 ஆகிய இரு தினங்களில் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு வரும் 06 & 07 ஆகிய நாட்களில் நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் கல்வி சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளுமாறு தகுதியானவர்களை அறிவுறுத்துகிறோம்.

Download Chennai Corporation Notification 2021 Pdf

6 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!