சென்னை மாநகராட்சியில் 221 காலிப்பணியிடங்கள் – 12th படித்திருந்தால் போதும்||விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!

0
சென்னை மாநகராட்சியில் 221 காலிப்பணியிடங்கள் - 12th படித்திருந்தால் போதும்||விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!
சென்னை மாநகராட்சியில் 221 காலிப்பணியிடங்கள் - 12th படித்திருந்தால் போதும்||விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!
சென்னை மாநகராட்சியில் 221 காலிப்பணியிடங்கள் – 12th படித்திருந்தால் போதும்||விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!

Auxiliary Nurse Midwife/ Lady Health Visitors, Pharmacist, Lab Technician, X-Ray Technician, Operation Theatre Assistant மற்றும் Ophthalmic Assistant பணிகளுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று தமிழ்நாட்டில் பெருநகர சென்னை மாநகராட்சியில் சமீபத்தில் வெளியாகியது. இதில் 221 காலிப்பணியிடங்கள் நிரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்(19-01-2023) உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரம்:

பெருநகர சென்னை மாநகராட்சியில் Auxiliary Nurse Midwife/ Lady Health Visitors, Pharmacist, Lab Technician, X-Ray Technician, Operation Theatre Assistant மற்றும் Ophthalmic Assistant ஆகிய பணிகளுக்கென மொத்தம் 221 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் 12th, ANM, Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பெருநகர சென்னை மாநகராட்சி பணிகளுக்கு பணிபுரிய விரும்பும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.8,400/- முதல் அதிகபட்சம் ரூ.15,000/-வரை ஊதியமாக பெறுவார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

B.E முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்புகள் | B.E Job Vacancies!

பெருநகர சென்னை மாநகராட்சி விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து,தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட உறுப்பினர் செயலர், சென்னை நகர நகர்ப்புற சுகாதார பணி, பொது சுகாதாரத் துறை, ரிப்பன் பில்டிங்ஸ், சென்னை – 600003 என்ற முகவரிக்கு உடனே அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!