பெருநகர சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு 2023 – 221 காலிப்பணியிடங்கள் || சம்பளம்:ரூ.15,000!

0
பெருநகர சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு 2023 - 221 காலிப்பணியிடங்கள் || சம்பளம்:ரூ.15,000!
பெருநகர சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு 2023 - 221 காலிப்பணியிடங்கள் || சம்பளம்:ரூ.15,000!
பெருநகர சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு 2023 – 221 காலிப்பணியிடங்கள் || சம்பளம்:ரூ.15,000!

தமிழ்நாட்டில் பெருநகர சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள Auxiliary Nurse Midwife/ Lady Health Visitors, Pharmacist, Lab Technician, X-Ray Technician, Operation Theatre Assistant மற்றும் Ophthalmic Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 221 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 19-01-2023 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் பெருநகர சென்னை மாநகராட்சி
பணியின் பெயர் Auxiliary Nurse Midwife/ Lady Health Visitors, Pharmacist, Lab Technician, X-Ray Technician, Operation Theatre Assistant
பணியிடங்கள் 221
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.01.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
பெருநகர சென்னை மாநகராட்சி காலிப்பணியிடங்கள்:
  • Auxiliary Nurse Midwife/ Lady Health Visitors – 183 பணியிடங்கள்
  • Pharmacist – 4 பணியிடங்கள்
  • Lab Technician -19 பணியிடங்கள்
  • X-Ray Technician – 7 பணியிடங்கள்
  • Operation Theatre Assistant – 5 பணியிடங்கள்
  • Ophthalmic Assistant – 3 பணியிடங்கள்
கல்வி தகுதி:

சென்னை மாநகராட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் 12th, ANM, Diploma முடித்திருக்க வேண்டும்.

பட்டதாரிகளுக்கு ZOHO நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்!

மாநகராட்சி பணிக்கான சம்பள விவரம்:
  • Auxiliary Nurse Midwife/ Lady Health Visitors ரூ. 14,000/-
  • Pharmacist ரூ. 15,000/-
  • Lab Technician ரூ. 13,000/-
  • X-Ray Technician ரூ. 12,000/-
  • Operation Theatre Assistant ரூ. 8,400/-
  • Ophthalmic Assistant ரூ. 12,000/-

Follow our Twitter Page for More Latest News Updates

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை உரிய சுய சான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் 19-01-2023 அன்று அல்லது அதற்கு முன் உறுப்பினர் செயலர், சென்னை நகர நகர்ப்புற சுகாதாரப் பணி, பொது சுகாதாரத் துறை, ரிப்பன் பில்டிங்ஸ், சென்னை – 600003 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!