TET PAPER II தேர்வுக்கான ஆன்லைன் மாதிரி தேர்வு – உடனே Register செய்யுங்கள்!!

0
TET PAPER II தேர்வுக்கான ஆன்லைன் மாதிரி தேர்வு - உடனே Register செய்யுங்கள்!!
TET PAPER II தேர்வுக்கான ஆன்லைன் மாதிரி தேர்வு - உடனே Register செய்யுங்கள்!!
TET PAPER II தேர்வுக்கான ஆன்லைன் மாதிரி தேர்வு – உடனே Register செய்யுங்கள்!!

ExamsDaily வலைதளத்தில் TET PAPER II தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் ஆன்லைன் மாதிரி தேர்வு நாளை மறுநாள் (ஜன.16) நடைபெற இருக்கிறது. இந்த மாதிரி தேர்வை நீங்கள் எழுத வேண்டுமா? இதற்கான முழு விவரங்கள் இப்பதிவில் பார்ப்போம்

மாதிரி தேர்வு:

TRB தேர்வு வாரியம் இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டில் இத்தேர்வு மூலமாக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து TET தேர்வின் Paper II-க்கான தேர்வானது ஜனவரி 31ம் தேதி முதல் நடைபெற உள்ளது.

அதனால் தேர்வர்கள் கடுமையாக படித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த கடுமையான போட்டிக்கு மத்தியில் நீங்கள் வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் நாளை மறுநாள் (ஜன.16) மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வை தொடர்ந்து, அனைத்து போட்டித்தேர்வுக்கும் பயன்படும் வகையில், 7ஆம் வகுப்பு புவியியல் பாடத்திற்கான மாதிரி தேர்வும் நடைபெற உள்ளது. இத்தேர்வை நீங்கள் இலவசமாக எழுதலாம். இத்தேர்வுக்கான நேரடி இணைப்பானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • 7ஆம் வகுப்பு புவியியல்  BOOK BACK QUESTIONS -05: Click Here
  • TET PAPER II  பொதுத் தமிழ் தேர்வு 01 : Click Here

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!