அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கான கவுன்சில் (AICTE) ஆனது பட்டதாரி மருந்தியல் திறன் சோதனைத் தேர்வினை (GPAT) நடத்த உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் (MHRD) நடத்தப்படும் இந்த தேர்வானது ஜனவரி 28 ஆம் தேதி அன்று நடத்தப்பட உள்ளது. அந்த தேர்விற்குரிய நுழைவுச்சீட்டானது தற்போது வெளியிடபட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை கீழேயுள்ள இணைய முகவரியினை கிளிக் செய்வதன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Admit card – Click Here
Latest Government Job Notification 2019
To Follow Channel – கிளிக் செய்யவும்
WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்