அரசு விடுமுறையை ரத்து செய்து உத்தரவு – என்ன காரணம் தெரியுமா?

0
அரசு விடுமுறையை ரத்து செய்து உத்தரவு - என்ன காரணம் தெரியுமா?

மத்திய பிரதேச மாநிலத்தில் ஹோலி பண்டிகைக்காக அறிவிக்கப்பட்டிருந்த அரசு விடுமுறையானது தற்போது ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு விடுமுறை ரத்து:

வழக்கமாக மத்திய பிரதேச மாநிலத்தில் ஹோலி பண்டிகையின் இரண்டாவது நாள் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் நடப்பு ஆண்டு மார்ச் 26 ஆம் தேதி அரசு தரப்பு விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் டாமோ பகுதியின் மாவட்ட ஆட்சியர் சுதிர் கோச்சார் தற்போது மார்ச் 26 ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த அரசு விடுமுறையை ரத்து செய்வதாக உத்தரவிட்டுள்ளார். இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் மார்ச் 26 ஆம் தேதி அன்று பணியில் இருக்க வேண்டும்.

JIPMER ஆணையத்தில் Technical Support வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.33,040/- || உடனே விண்ணப்பியுங்கள்!

அன்றைய தினம் விடுமுறை கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் அரசு அலுவலகங்களில் தேர்தல் பணிகள் நடைபெற்று வருவதால் அத்யாவசிய பணிகள் காரணமாக இந்த விடுமுறை ரத்து செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் வரும் மார்ச் 26 ஆம் தேதி அன்று மத்திய பிரதேசத்தில் வழக்கம்போல் அரசு பணிகள் நடக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!