Gmail-ல் இப்படி ஒரு வசதியா? புதிய அப்டேட்டை களமிறக்க இருக்கும் Google நிறுவனம்!

0
Gmail-ல் புதிய அப்டேட்டை களமிறக்க இருக்கும் Google நிறுவனம்!
Gmail-ல் புதிய அப்டேட்டை களமிறக்க இருக்கும் Google நிறுவனம்!
Gmail-ல் இப்படி ஒரு வசதியா? புதிய அப்டேட்டை களமிறக்க இருக்கும் Google நிறுவனம்!

Google நிறுவனம் தனது பயனாளர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது Gmail-ல் புதிய அம்சத்தை கொண்டு வர இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பான கூடுதல் தகவல்களை பார்ப்போம்.

Gmail

உலகம் முழுவதும் Google-ஜ பல மில்லியன் கணக்கான மக்கள் ஒவ்வொரு நிமிடத்திற்கும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் Google நிறுவனம் Google Drive, Google Play, Google Docs, Google Forms, Google Play Services, Google Chrome, GMail, Google Maps, Google Meet உள்ளிட்ட பல வகையான செயலிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இச்செயலியில் பயனாளிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக தினமும் புதுப்புது அம்சத்தை அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் GMail-ஐ அலுவலக பயன்பாட்டிற்காக பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

Follow our Instagram for more Latest Updates

இதில் கூகுள் நிறுவனம் பல புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது. இதில் குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக GMail-ல் அதிகமான ஆவணங்களை சேமிப்பதற்கு ஏற்ற வகையில் இதன் storage ஆனது 15GB-யில் இருந்து 1TB ஆக உயர்த்தப்படும் என அறிவித்திருந்தது. இந்த நிலையில் மற்றொரு புதிய அப்டேட் ஒன்றை களமிறக்க உள்ளதாகவும் கூகுள் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இனி 2000 நோட்டுகள் புழக்கத்திற்கு வராது.. காரணம் இது தான்..RBI வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Exams Daily Mobile App Download

அதாவது தற்போது GMail-ல் உங்களுக்கு தேவையான applications அனைத்தும் ஒரே interspace-ல் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட உள்ளதாக இந்நிறுவனம் தகவல் அளித்துள்ளது. இதற்காக புதிய interspace ஒன்று உருவாக்கப்படும். இதையடுத்து Chat, Spaces, and Meet ஆகியவை தற்போது இருப்பது போன்று இடது புற சாரளத்தில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. புதிய interspace-ல் நீங்கள் Google Chat அல்லது Google Meet-ஐ வைத்திருக்க வேண்டுமா என நீங்களே தேர்வு செய்வதற்கான வசதிகளும் உள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!