குறைந்த விலையில் டாடா நிறுவனத்தின் தங்கத்தை வாங்க நல்ல வாய்ப்பு – சிறப்பு சலுகை!

0
குறைந்த விலையில் டாடா நிறுவனத்தின் தங்கத்தை வாங்க நல்ல வாய்ப்பு - சிறப்பு சலுகை!
குறைந்த விலையில் டாடா நிறுவனத்தின் தங்கத்தை வாங்க நல்ல வாய்ப்பு - சிறப்பு சலுகை!
குறைந்த விலையில் டாடா நிறுவனத்தின் தங்கத்தை வாங்க நல்ல வாய்ப்பு – சிறப்பு சலுகை!

டாடா நிறுவனத்தின் தனிஷ்க் நகை விற்பனை செய்யும் கடைகளில் சிறப்பு தள்ளுபடி ஒன்று வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனை எப்படி பெற்றுக் கொள்வது என்பது தொடர்பான விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

தனிஷ்க் திட்டம்:

தனிஷ்க் கோல்டன் ஹார்வெஸ்ட் என்ற புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், 10 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். முதல் தவணைக்கு கூடுதலாக 75% தள்ளுபடி வழங்கப்படும். இந்த திட்டத்தில் குறைந்த பட்சம் ரூ.2,000 முதல் செலுத்திக் கொள்ளலாம்.அதாவது மாதம் ரூ.4000 செலுத்தும் திட்டத்தில் சேரும் போது, நாம் 10 மாதங்களில் செலுத்தும் மொத்த தொகை ரூ,40,000 ஆகும்.

இந்த சிறப்பு திட்டத்தின் உறுப்பினர்களுக்கு மொத்த தொகையில் இருந்து 7.5% தள்ளுபடி .கிடைக்கும். அதாவது, ரூ.3,000 கிடைக்கும். மொத்தம், நீங்கள் ரூ.43,000ஐ பெறுவீர்கள். இதில், ரூ.3,000 வட்டி போனசாக கிடைக்கிறது, இந்த திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள எந்த கிளையிலும் நீங்கள் நகைகளை வாங்கிக் கொள்ள முடியும்.

Exams Daily Mobile App Download

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, பென்சன் தொகை? வலுக்கும் கோரிக்கை!

மேலும், இன்னொரு சலுகையில் இதன் மூலம் கிடைக்கிறது. அதாவது, கோல்டன் ஹார்வெஸ்ட் கணக்கைத் திறப்பதன் மூலம், டைட்டனின் பிரத்யேக திட்டத்தை நாம் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். அனைத்து Titan கடைகளிலும் சிறப்பு உறுப்பினர் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதேபோல், கோல்டன் ஹார்வெஸ்ட் கணக்கைத் திறக்கும்போது, உங்களின் பழைய நகைகளின் தூய்மையை இலவசமாக பரிசோதித்துக் கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!