சர்ப்ரைஸ் கொடுத்த தங்கம் விலை.. அதிரடி சரிவு – இன்றைய நகை விலை நிலவரம் உள்ளே!

0
சர்ப்ரைஸ் கொடுத்த தங்கம் விலை.. அதிரடி சரிவு - இன்றைய நகை விலை நிலவரம் உள்ளே!
சர்ப்ரைஸ் கொடுத்த தங்கம் விலை.. அதிரடி சரிவு - இன்றைய நகை விலை நிலவரம் உள்ளே!
சர்ப்ரைஸ் கொடுத்த தங்கம் விலை.. அதிரடி சரிவு – இன்றைய நகை விலை நிலவரம் உள்ளே!

மக்களுக்கு நிம்மதி அளிக்கும் விதமாக ஒரு சவரன் அபரணதங்கத்தின் விலை இன்று ரூ.96 குறைந்து ரூ.42,704க்கும் ஒரு கிராம் ரூ.12 குறைந்து ரூ.5,338க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை:

மக்களின் பொருளாதார நிலையை தீர்மானிக்கும் ஒரு பொருளாக தங்கம் அனைவராலும் பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல ஒவ்வொரு நாளும் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. குழந்தை பிறப்பது முதல் திருமணம் வரை தங்கம் இல்லாத சுபநிகழ்ச்சிகளை இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் காணமுடியாது.

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.. இனி கவலை இல்லை – நாளை முதல் அனைத்து கடைகளிலும் பொருட்கள்!

Follow our Instagram for more Latest Updates

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு சாமானிய மக்கள் தங்கத்தில் முதலீடு செய்யவே விரும்புகின்றனர். ஆனால் இந்த வருடத்தின் தொடக்கத்தின் முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் நகை விலை உச்சத்தை தொட்டது. இந்நிலையில் கடந்த 2 தினங்களாக தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது.

இந்நிலையில் இன்று (31.01.2023) 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 குறைந்து ரூ.42,704க்கும் ஒரு கிராம் ரூ.12 குறைந்து ரூ.5,338க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் குறைந்து ரூ.74.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.74,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!