தங்கத்தின் விலை குறையுமா? நிபுணர்களின் கணிப்பு என்ன? முழு விவரங்களுடன்!

0

தங்கத்தின் விலை குறையுமா? நிபுணர்களின் கணிப்பு என்ன? முழு விவரங்களுடன்!

தங்கத்தின் விலை ஏற்றதால் மக்கள் வருத்தத்தில் உள்ளனர். இந்நிலையில் தங்கத்தில் விலை குறையுமா என்பது குறித்த நிபுணர்கள் கணிப்பு கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

தங்கத்தின் விலை:

மக்களுக்கு தங்கத்தின் மீதான ஆர்வம் ஒரு போதும் குறைந்தது இல்லை. அதற்கேற்றாற்போல் தங்கத்தின் விலையில் நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்து வருகிறது. கொரோனா காலத்தில் பலர் தங்களது வேலைகளை இழந்திருந்த நிலையில் பலரும் தங்கத்தில் முதலீடு செய்ய நினைத்தனர். ஆனால் அந்த சூழ்நிலையில் தங்கத்தின் விலை மிகவும் அதிகமாக காணப்பட்டது. தங்கத்தின் விலை குறைய வாய்ப்பு உள்ளதா என பலரும் எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இனி வரும் நாட்களில் தங்கமானது 10 கிராமுக்கு ரூ.55,500 என என உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிபுணர்களின் கணிப்பு படி தங்கம் விலையானது இது 54,800 ரூபாய் மற்றும் 54,900 ரூபாயினை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேலை குறைந்தாலும் 53,200 ரூபாய் மற்றும் 53,500 ரூபாயை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.தங்கம் விலையில் ஏற்படும் மாற்றம் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!