ஒரே நாளில் கிடுகிடுவென அதிகரித்த தங்கம் விலை – இன்றைய நிலவரம்.. ஷாக் ரிப்போர்ட்!

0
ஒரே நாளில் கிடுகிடுவென அதிகரித்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்.. ஷாக் ரிப்போர்ட்!
ஒரே நாளில் கிடுகிடுவென அதிகரித்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்.. ஷாக் ரிப்போர்ட்!
ஒரே நாளில் கிடுகிடுவென அதிகரித்த தங்கம் விலை – இன்றைய நிலவரம்.. ஷாக் ரிப்போர்ட்!

தங்கம் விலை நிலவரமானது இன்று நினைத்து பார்க்க முடியாத அளவு உச்சத்தை எட்டி உள்ளது. அந்த வகையில் இன்றைய தங்கம் விலையானது சவரனுக்கு ரூ.400 க்கு மேல் அதிகரித்து, ரூ.38,160 விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை:

மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை கடந்த ஜூலை மாதம் உயர்த்தியது. அதன் பின் தங்கம் விலையானது சற்று ஏற்றத்துடன் காணப்பட்டது. அதன் பின் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்கம் விலையானது ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. நேற்றைய நிலவரப்படி தங்கம் விலை குறைந்த நிலையில், இன்று அதிரடியாக கிடு கிடுவென தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதனால் நகை வாங்க திட்டமிட்டு வந்தவர்கள் சற்று அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,717க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் ஒரு சவரன் தங்கமானது ரூ.37,736க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று ( நவ. 5) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 424 அதிகரித்து, ரூ.38,160 விற்பனை செய்யப்படுகிறது. மேலும் .கோவை, திருச்சி, வேலூர் மாவட்டத்தில் தங்கம் கிராம் ரூ.4,770க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மின்தடை: தமிழகத்தில் நாளை மறுநாள் இங்கெல்லாம் பவர்கட் – முழு விவரங்கள் உள்ளே!!

Follow our Instagram for more Latest Updates

நேற்று வரை தங்கம் விலை குறைந்த நிலையில் தற்போது ஒரே நாளில் ரூ. 424 அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். அது மட்டுமில்லாமல் வெள்ளி விலையும் திடீரென கிராமுக்கு ஒரு ரூபாய் 90 பைசா உயர்ந்து, ரூ.66.30 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கிலோவுக்கு ரூ.1,900 அதிகரித்து, ரூ.66,300க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!