தமிழக கிராமப்புற சுகாதார அறக்கட்டளையில் Diploma / Degree முடித்தவர்களுக்கு வேலை – ரூ.1,80,500/- மாத ஊதியம்!

0
தமிழக கிராமப்புற சுகாதார அறக்கட்டளையில் Diploma / Degree முடித்தவர்களுக்கு வேலை - ரூ.1,80,500/- மாத ஊதியம்!
தமிழக கிராமப்புற சுகாதார அறக்கட்டளையில் Diploma / Degree முடித்தவர்களுக்கு வேலை - ரூ.1,80,500/- மாத ஊதியம்!
தமிழக கிராமப்புற சுகாதார அறக்கட்டளையில் Diploma / Degree முடித்தவர்களுக்கு வேலை – ரூ.1,80,500/- மாத ஊதியம்!

திண்டுக்கல் மாவட்ட The Gandhigram Institute of Rural Health and Family Welfare Trust (GIRH & FWT) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Lecturer, Statistician, Steno Typist, Domestic Staff போன்ற பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் 18.12.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் GIRH & FWT
பணியின் பெயர் Lecturer, Statistician, Steno Typist, Domestic Staff, Medical Lecturer-cum-Demonstrator, Ty. Lab Technician
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.12.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
தமிழக அரசு பணியிடங்கள்:

GIRH & FWT நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Lecturer – 01 பணியிடம்
  • Statistician – 01 பணியிடம்
  • Steno Typist – 01 பணியிடம்
  • Domestic Staff – 01 பணியிடம்
  • Medical Lecturer-cum-Demonstrator – 01 பணியிடம்
  • Ty. Lab Technician – 01 பணியிடம்
GIRH & FWT பணிக்கான தகுதி:
பணியின் பெயர் கல்வி தகுதி வயது
Lecturer Ph.D, MA, DHE அதிகபட்சம் 55 வயது
Statistician M.Sc, MA + Diploma அதிகபட்சம் 55 வயது
Steno Typist 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு அதிகபட்சம் 33 வயது
Domestic Staff 08ம் வகுப்பு அதிகபட்சம் 33 வயது
Medical Lecturer-cum-Demonstrator MBBS, Post Graduate Degree, Post Graduate Diploma அதிகபட்சம் 55 வயது
Ty. Lab Technician DMLT அதிகபட்சம் 33 வயது
GIRH & FWT மாத சம்பளம்:

இப்பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் பணியமர்த்தப்படும் பணிக்கு ஏற்ப ரூ.8,850/- முதல் ரூ.1,80,500/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

GIRH & FWT தேர்வு செய்யும் முறை:

இந்த தமிழக அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆயில் இந்தியா பள்ளியில் காத்திருக்கும் ஆசிரியர் பணியிடம் – சம்பளம்: ரூ.19,500/- || உடனே விண்ணப்பியுங்கள்!

GIRH & FWT விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 18.12.2023 என்பது இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்.

Download Notification Link

Download Application Form Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!