GIC ஆணையத்தில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
GIC ஆணையத்தில் தேர்வில்லாத வேலை - நேர்காணல் மட்டுமே || விண்ணப்பிக்கலாம் வாங்க!
GIC ஆணையத்தில் தேர்வில்லாத வேலை - நேர்காணல் மட்டுமே || விண்ணப்பிக்கலாம் வாங்க!
GIC ஆணையத்தில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே || விண்ணப்பிக்கலாம் வாங்க!

General Insurance Corporation of India எனப்படும் GIC ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Appointed Actuary பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் GIC
பணியின் பெயர் Appointed Actuary
பணியிடங்கள் 2
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.08.2023
விண்ணப்பிக்கும் முறை Online
GIC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Appointed Actuary பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Appointed Actuary தகுதி:

Affiliate Member ஆகா உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

GIC வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Appointed Actuary ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.

தகவல் தொடர்பு அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு- விண்ணப்பிக்க முழு விவரங்கள் இதோ!

GIC தேர்வு செய்யப்படும் முறை;

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 05.08.023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!