பழைய 10 ரூபாய் நோட்டுக்கு ரூ.25,000 பெறும் முறை – தவறாமல் படிங்க!

12
பழைய 10 ரூபாய் நோட்டுக்கு ரூ.25,000 பெறும் முறை - தவறாமல் படிங்க!
பழைய 10 ரூபாய் நோட்டுக்கு ரூ.25,000 பெறும் முறை - தவறாமல் படிங்க!
பழைய 10 ரூபாய் நோட்டுக்கு ரூ.25,000 பெறும் முறை – தவறாமல் படிங்க!

இந்த கால கட்டத்தில் பழைய அரிதான பொருட்களுக்கு ஆன்லைனில் மிகப்பெரிய மதிப்பு இருந்து வருகிறது. தற்போது அந்த வகையில் இந்திய நாட்டின் பழைய ரூ.10 நோட்டுக்கு ரூ.25,000 வரை பெறக்கூடிய வழிவகை ஏற்பட்டுள்ளது. தற்போது அதனை எவ்வாறு பெறுவது என்பதற்கான தகவல் வெளியாகியுள்ளது.

பழைய ரூபாய் நோட்டு:

நாட்டில் கடந்த சில மாத காலமாகவே இந்திய நாட்டின் பழைய ரூபாய் நோட்டு மற்றும் நாணயங்கள் அதிக அளவிலான மதிப்பில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் பலர் இந்த பழைய நாணயம் மற்றும் நோட்டுகளை வாங்குவதற்கு அதிக அளவில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அதற்கு பல்லாயிரக்கணக்கில் விலை நிர்ணயம் செய்தும் வருகின்றனர். தற்போது அந்த வகையில் இந்திய நாட்டின் பழைய ரூ.10 நோட்டுக்கு ரூ.25,000 வரை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பு? அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

அதன்படி அந்த பழைய ரூ.10 நோட்டு, ஒரு பக்கத்தில் அச்சிடப்பட்ட அசோகா தூண் மற்றும் மறுபக்கத்தில் ஒரு படகு இருக்க வேண்டும். இந்த ரூபாய் தாள் 1943 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியின் போது வெளியிடப்பட்டது. இந்த ரூபாய் தாளில் அப்போதைய ரிசர்வ் வங்கி ஆளுனர் சி.டி.தேஷ்முகின் அவர்களின் கையொப்பம் இடம் பெற்றிருக்கும். மேலும் ரூபாய் தாளின் பின்பக்கத்தில் இரு முனையிலும் ஆங்கிலத்தில் ரூ.10 என்று எழுதப்பட்டிருக்கும். இந்த குறிப்புகளை கொண்ட ரூபாய் தாளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்தால் பல்லாயிரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

ஆன்லைனில் விற்பனை செய்வதற்கான வழிமுறைகள்:

  • முதலில் அதிகாரபூர்வ வலைத்தளமான coinbazzar.com என்ற தளத்திற்குள் நுழையவும்.
  • முகப்பு பக்கத்தில் உள்ள ஆப்ஷனை கிளிக் செய்து தங்களை விற்பனையாளராக பதிவு செய்ய வேண்டும்.
  • பின்பு தங்களிடம் உள்ள ரூ.10 நோட்டின் புகைப்படங்களை அதில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • அதை பார்த்தவுடன் ஆர்வமுள்ளவர்கள் தங்களை தொடர்பு கொண்டு விலை பேசி ரூபாய் தாளை பெற்றுக்கொள்வர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

12 COMMENTS

  1. Ethu unmiya broo
    Yen kitta palaya 10 Rupees Note Aprom 100 Rupees Note iruku brooo Na Sale panunanu please Help me 9894920525 This is My phone number Call Me

  2. Eankita palaya 10 ruppes note irukku bro apran 5 ruppes and 20 rupees ,100 rupees kuta irukku bro contact number 9087968199

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!