ஹோலிக்கு முன் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு – உற்சாகத்தில் பொதுமக்கள்!

0
ஹோலிக்கு முன் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு - உற்சாகத்தில் பொதுமக்கள்!
ஹோலிக்கு முன் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு – உற்சாகத்தில் பொதுமக்கள்!

லோக்சபா தேர்தலை முன்னிட்டு, ஹோலி பண்டிகையை முன்னிட்டு எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை இங்கு காண்போம்.

கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு:

மக்களை தேர்தலை முன்னிட்டு மோடி அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு, செயல்படுத்தி வருகிறது. அதன் படி, முதற்கட்டமாக அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கியது. அதன் பிறகு சாமானிய மக்களுக்கு நிவாரணம் அளித்து பெட்ரோல், டீசல் விலையை 2 ரூபாய் குறைத்து நாடு முழுவதும் அறிவிப்பை வெளியிட்டது.

ISRO NRSC வேலைவாய்ப்பு 2024 – ரூ.56,100/- ஊதியம் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

இதற்கிடையில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு இல்லத்தரசிகளுக்கு ஆறுதலான செய்தி ஒன்று வந்துள்ளது. அதன் படி, வீட்டு எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.150 குறைக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையின் கீழ், வீட்டு எரிவாயு சிலிண்டர்களுக்கு ரூ.150 வரை குறைக்கப்பட்டு, அதாவது ரூ.874க்கு கிடைக்கும் கேஸ் சிலிண்டரை ரூ.724க்கு வாங்கலாம் என தெரிவித்துள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!