FSSAI நிறுவனத்தில் ரூ.2,15,900/- ஊதியத்தில் வேலை – உடனே விரையுங்கள்!!

0
FSSAI நிறுவனத்தில் ரூ.2,15,900 ஊதியத்தில் வேலை - உடனே விரையுங்கள்!!

FSSAI நிறுவனத்தில் ரூ.2,15,900/- ஊதியத்தில் வேலை – உடனே விரையுங்கள்!!

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையத்தில் (FSSAI) உருவாகியுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அழைப்பு முன்னதாக வெளியானது. அதில் Principal Manager பணிகளுக்கு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்கைளயும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் மூலம் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் FSSAI
பணியின் பெயர் Principal Manager
பணியிடங்கள் 03
விண்ணப்ப தேதி 12.11.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு காலிப்பணியிடங்கள்:

இந்த மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் Project Fellows பணிக்கு என 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வயது வரம்பு :

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre – Join Now

FSSAI கல்வித்தகுதி :

Journalism/ Mass communication/ Public Relation பாடங்களில் Post Graduate Degree/ Diploma அல்லது MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Social Work/ Psychology/ Labour & Social Welfare பாடங்களில் Post Graduate Degree/ Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்திய உணவு பாதுகாப்பு ஆணைய ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1,23,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,15,900/- வரை ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

FSSAI தேர்வு செயல்முறை:

பணிக்கு விண்ணப்பிப்போர் Document verification மற்றும் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம்:
  • General/ OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.1,500/-
  • SC/ ST/ EWS/ Women/ Ex-Servicemen/ PwBD விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 12.11.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அதற்கான நகலினை வரும் 30.11.2021 அன்றுக்குள் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Online Application for FSSAI Recruitment 2021

Official Notification for FSSAI Recruitment 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!