FSSAI நிறுவனத்தில் 500+ காலிப்பணியிடங்கள் 2021 – முழு விவரங்களுடன்..!
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையத்தில் (FSSAI) உருவாகியுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அழைப்பு முன்னதாக வெளியானது. அதில் Principal Manager, Assistant Director, Deputy Director, Food Analyst, Technical Officer, Central Food Safety Officer, Assistant Manager, Assistant, Hindi Translator, Personal Assistant, IT Assistant & Junior Assistant மற்றும் பல பணிகளுக்கு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்கைளயும் கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் மூலம் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | FSSAI |
பணியின் பெயர் | Principal Manager, Assistant Director, Deputy Director, Food Analyst, Technical Officer, Central Food Safety Officer, Assistant Manager, Assistant, Hindi Translator, Personal Assistant, IT Assistant & Junior Assistant & Various |
பணியிடங்கள் | 509 |
விண்ணப்ப தேதி | 07.11.2021 & 12.11.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
FSSAI காலிப்பணியிடங்கள்:
Principal Manager, Assistant Director, Deputy Director, Food Analyst, Technical Officer, Central Food Safety Officer, Assistant Manager, Assistant, Hindi Translator, Personal Assistant, IT Assistant & Junior Assistant மற்றும் பல பணிகளுக்கு என மொத்தமாக 509 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Manager வயது வரம்பு :
மேற்கூறப்பட்டுள்ள பணிகளுக்கு பதிவு செய்வோர் குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
FSSAI கல்வித்தகுதி:
- அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Diploma/ Bachelor Degree/ Master Degree/ B.Tech/ M.Tech டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- அவற்றுடன் பணியில் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் அனுபவம் பெற்றிருக்க வேண்டியதும் அவசியமானதாகும்.
சிறந்த TNPSC Coaching Centre – Join Now
FSSAI தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள் அனைவரும் Computer Based Test மற்றும் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பக் கட்டணம் :
- General/ OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.1,500/-
- SC/ ST/ EWS/ Women/ Ex-Service Man/ PwBD விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 07.11.2021 & 12.11.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.