TNUSRB PC Exam: Test Yourself | பொதுத்தமிழ் வினா – விடை!! Day 10!!!

0
TNUSRB PC Exam: Test Yourself | பொதுத்தமிழ் வினா – விடை!! Day 10!!!
TNUSRB PC Exam: Test Yourself | பொதுத்தமிழ் வினா – விடை!! Day 10!!!
TNUSRB PC Exam: Test Yourself | பொதுத்தமிழ் வினா – விடை!! Day 10!!!

Q.1)அளி என்பதன் பொருள் யாது?

a)அச்சம்

b)கருணை

c)அன்பு

d)இவற்றில் எதுவுமில்லை

Q.2)இம்மை என்ற சொல் குறிக்கும் பொருள்____

a)மறுபிறப்பு

b)இப்பிறப்பு

c)பிறப்பு

d)முற்பிறப்பு

Q.3)தாலாட்டுப்பாடல் எந்த ராகத்தில் பாடப்படும்?

a)கல்யாணி ராகம்

b)அபூர்வராகம்

c)கீரவாணி ராகம்

d)நீலாம்பரி ராகம்

Q.4)ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் குறிப்பிடுக –நை

a)வருந்து

b)இன்பம்

c)நைதல்

d)a &c

Q.5)வாமன்-என்பதன் பொருள்

a)அருகன்

b)குகன்

c)இலக்குவன்

d)அழகன்

Q.6)மருண்டனென்  என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு தருக:

a)ஆறாம் வேற்றுமைத்தொகை

b)தன்மை ஒருமை வினைமுற்று

c)முற்றும்மை

d)உரிச்சொற்றொடர்

Q.7)நசை என்ற சொல்லின் பொருள் யாது?

a)விருப்பம்

b)துன்பம்

c)இன்பம்

d)பாவம்

Q.8)அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க :

a)வேதம், வைகாசி, விவேகம், வளமை

b)வேதம், வைகாசி, வளமை, விவேகம்

c)வைகாசி, வளமை, வேதம், விவேகம்

d)வளமை, விவேகம், வேதம், வைகாசி

Q.9)தேவதாசி ஒழிப்புச் சட்டம் இயற்றுவதற்காக பெரும் பங்காற்றியவர் யார்?

a)அன்னி பெசண்ட் அம்மையார்

b)டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி

c)மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

d)தில்லையடி வள்ளியம்மை

Q.10)“அங்காடி நாய் போல “-என்பது எதை குறிக்கிறது?

a)அலைதல்

b)துன்பம்

c)அமைதி

d)அன்பு

Q.11)அம்ம – என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

a)அசை நிலை

b)பெயரெச்சம்

c)வினையெச்சம்

d)தொழிற்பெயர்

Q.12)எந்த ஆண்டில் திருக்குறளை ஜி.யு.போப் மொழிபெயர்த்தார்?

a)1880

b)1885

c)1886

d)1890

Q.13)கண் + இமைக்கும் இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

a)கண்இமைக்கும்

b)கண்ணிமைக்கும்

c)கண்மைக்கும்

d)கண்ணமைக்கும்

Q.14)இளம்பெருவழுதி எந்த அரசவம்சத்தை சேர்ந்தவர்?

a)சேரர்

b)சோழர்

c)பாண்டியர்

d)பல்லவர்

Q.15)கிளைஞர்-எதிர்ச்சொல்லை கண்டறிக

a)இளைஞர்

b)பகைவர்

c)கலைஞர்

d)a&b

Q.16)எந்தமிழ்நாடு என்ற சொல்லை பிரித்தெழுதுக:

a)எந் + தமிழ்நாடு

b)எம் + தமிழ் +நாடு

c)எ + தமிழ் + நாடு

d)எம்+ தமிழ்நாடு

Q.17)தீம்பிழி என்பதன் பொருள் யாது?

a)கரும்பு

b)நெல்

c)வாழை

d)சோளம்

Q.18)ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும். என்ற குறளில் அமைந்துள்ள எதுகை

a)இணை எதுகை

b)முற்று எதுகை

c)அடி எதுகை

d)கீழ்க்கதுவாய் எதுகை

Q.19)வாதநிகண்டு’ என்ற நூலை  எழுதியவர் யார்?

a)பதஞ்சலி முனிவர்

b)ஆஸ்திகர்

c)சட்டைமுனி

d)பரதமுனி

Q.20)ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை எழுதுக.

காரல், காறல்

a)உரிஞ்சல், ஊறுதல்

b)ஒரு வகை மீன், ஒரு மருந்துச்செடி

c)சங்கு, நீர் கசிந்து

d)அச்சம், இடையூறு

Download Answers

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!