
TNPSC, TET, SSC CGL தேர்வுக்கு படிப்பவரா நீங்கள்? உங்களுக்கான Free Mock Test!!
ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் தினந்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (டிச.10) நடைபெற இருக்கும் மாதிரி தேர்வை எழுத வேண்டுமா? இப்பதிவில் இதற்கான முழு விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
மாதிரி தேர்வு
தமிழகத்தில் போட்டித்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகி கொண்டு வருகின்றனர். மேலும் தற்போது போட்டித்தேர்வுகள் மூலமாக பல்லாயிரக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதால் தேர்வர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டு படித்து வருகின்றனர். மேலும் தேர்வில் வெற்றி பெற தொடர்ந்து படித்து வருவதுடன் மாதிரி தேர்வுகளையும் பயிற்சி செய்து பார்க்க வேண்டும். நீங்கள் தினமும் இலவசமாக மாதிரி தேர்வுகளை எழுதி பார்க்க ExamsDaily வலைதளத்தில் இலவசமாக மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
இந்த மாதிரி தேர்வானது அனைத்து மாணவர்களும் எழுதி பயன்பெறும் வகையில் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த மாதிரி தேர்வில் முக்கியமான வினாக்கள் இடம்பெற்றிருப்பதால் போட்டித்தேர்வில் எளிதில் தேர்ச்சி பெற முடியும். அந்த வகையில் நாளை TNPSC GROUP II, TET, SSC CGL ஆகிய தேர்வுக்குரிய மாதிரி தேர்வுகள் நடைபெற இருக்கிறது. இந்த மாதிரி தேர்வை நீங்கள் எழுத வேண்டுமா? கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி லிங்கை கிளிக் செய்து Register செய்யுங்கள்.
Exams Daily Mobile App Download
- 6th STD CHEMISTRY BOOK BACK QUESTIONS 01: Click Here
- TNPSC GROUP II- General Studies 02 10: Click Here
- TET PAPER PSYCHOLOGY 03: Click Here
- SSC CGL TEST 13: Click Here