SBI, TNUSRB, TET, SSC தேர்வர்களுக்கான Free Mock Test – உடனே Register செய்யுங்க!

0
SBI, TNUSRB, TET, SSC தேர்வர்களுக்கான Free Mock Test - உடனே Register செய்யுங்க!
SBI, TNUSRB, TET, SSC தேர்வர்களுக்கான Free Mock Test - உடனே Register செய்யுங்க!
SBI, TNUSRB, TET, SSC தேர்வர்களுக்கான Free Mock Test – உடனே Register செய்யுங்க!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்குரிய மாதிரி தேர்வுகள் தினந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை நடைபெற இருக்கும் தேர்வை நீங்கள் எழுத தேவையான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வு

கொரோனா கால கட்டத்திற்கு பிறகு போட்டித்தேர்வுக்கான அறிவிப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியிடப்பட்டு வருகிறது. அதனால் போட்டித்தேர்வுக்கு படிக்கும் தேர்வர்கள் மீண்டும் உத்வேகத்துடன் படிக்க தொடங்கியுள்ளனர். மேலும் தேர்வர்கள் போட்டித்தேர்வுக்கு கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த கடுமையான போட்டிக்கு மத்தியில் நீங்கள் வெற்றியாளராக வர வேண்டுமா? தேர்வுக்கு படித்து வருவதுடன் தினமும் மாதிரி தேர்வுகளை எழுதி பயிற்சி செய்து பார்க்க வேண்டும்.

அந்த வகையில் நீங்கள் தினந்தோறும் மாதிரி தேர்வுகளை எழுதி பார்க்க ExamsDaily வலைதளத்தில் தினமும் ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை SBI, TNUSRB, TET, SSC ஆகிய தேர்வுக்குரிய மாதிரி தேர்வு நடைபெற இருக்கிறது. இதனை தேர்வர்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த தேர்வை எழுத கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து உங்களின் விபரங்களை நிரப்பி Register செய்ய வேண்டும்.

Exams Daily Mobile App Download

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!