TET, TNPSC, RRB தேர்வர்கள் கவனத்திற்கு – Mock Test Available! முற்றிலும் இலவசம்!

0
TET, TNPSC, RRB தேர்வர்கள் கவனத்திற்கு - Mock Test Available! முற்றிலும் இலவசம்!
TET, TNPSC, RRB தேர்வர்கள் கவனத்திற்கு - Mock Test Available! முற்றிலும் இலவசம்!
TET, TNPSC, RRB தேர்வர்கள் கவனத்திற்கு – Mock Test Available! முற்றிலும் இலவசம்!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான போட்டித்தேர்வுக்குரிய (Free online Mock Test) இலவச மாதிரி தேர்வுகள் நாள்தோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாளை (செப்.24) நடைபெற உள்ள இலவச மாதிரி தேர்வை எழுத விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக பார்க்கவும்.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் தற்போது அரசு போட்டித்தேர்வுகள் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுவதால் பெரும்பாலான இளைஞர்கள் போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கின்றனர். இவர்கள் வெற்றி பெற சிறந்த பயிற்சி மையங்களை நாடுகின்றனர். அதன்படி இவர்கள் வீட்டில் இருந்தவாறு பயிற்சி பெற ExamsDaily வலைதளமானது அனைத்து போட்டித்தேர்வுக்குரிய பயிற்சி வகுப்புகளை நடத்தி கொண்டிருக்கிறது.

இதையடுத்து RRB Group D தேர்வு நடைபெற்று வருகிறது. மேலும் இத்தேர்வுக்கு 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிந்தால் போதும் என்பதால் இத்தேர்வில் வினாக்கள் சற்று எளிமையானதாக இருக்கும். இதற்கு தினமும் மாதிரி தேர்வுகளை எழுதி பார்த்தாலே போதும். தேர்வில் சுலபமாக வெற்றி பெறலாம். இந்த நிலையில் ExamsDaily வலைதளத்தில் (Railway Group D – Free Online Mock Test) இத்தேர்வுக்குரிய இலவச மாதிரி தேர்வுகள் நடைபெறுகிறது. இதனை நீங்கள் நாள்தோறும் பயிற்சி செய்தாலே போதும் RRB Group D தேர்வில் வெற்றி பெறலாம்

மேலும் அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் ExamsDaily வலைதளத்தில் இலவச மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த இலவச மாதிரி தேர்வுகளை எழுத விரும்பும் தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை கேட்டறிய 8101 234 234 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!