BANK PO, SSC MTS, தமிழ்மொழி தகுதித் தேர்வுக்கான Free Mock Test – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

0
BANK PO, SSC MTS, தமிழ்மொழி தகுதித் தேர்வுக்கான Free Mock Test - அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
BANK PO, SSC MTS, தமிழ்மொழி தகுதித் தேர்வுக்கான Free Mock Test - அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
BANK PO, SSC MTS, தமிழ்மொழி தகுதித் தேர்வுக்கான Free Mock Test – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

ExamsDaily வலைதளத்தில் BANK PO, SSC MTS, தமிழ்மொழி தகுதித் தேர்வு ஆகிய தேர்வுக்கான ஆன்லைன் மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வை நீங்கள் எழுதுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வு

மத்திய அரசின் துறைகளில் MTS & Havaldar பணியிடங்களுக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு குறித்த அறிவிப்பை SSC தேர்வு வாரியம் ஆனது வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு மூலமாக சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் என்பதால் இத்தேர்வில் கடுமையான போட்டிகள் இருக்கும்.

இதற்கான கணினி வழித்தேர்வு வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் நீங்கள் வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் மாதிரி தேர்வு நாளை நடைபெற உள்ளது. இத்தேர்வை தொடர்ந்து, BANK PO தேர்வுக்கான Reasoning மாதிரி தேர்வும், இதே போல் தமிழ்மொழி தகுதித் தேர்வுக்கான மாதிரி தேர்வும் நடைபெற உள்ளது. அத்துடன் TNPSC தேர்வுக்கு படிப்பவர்களுக்கு 6ஆம் வகுப்பு ஆங்கிலப்பாடத்திற்கான மாதிரி தேர்வும் நடைபெற உள்ளது. இத்தேர்வுகள் அனைத்தும் உங்களுக்கு இலவசமாக கிடைக்கும்.

  • 6ஆம் வகுப்பு ஆங்கிலம்  BOOK BACK QUESTIONS 05: Click Here 
  • BANK PO Reasoning 04 : Click Here 
  • SSC MTS MODEL TEST 01 : Click Here    
  • தமிழ்மொழி தகுதித் தேர்வு 05 : Click Here  

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!