Ford Limited வேலைவாய்ப்பு 2020 !

0
Ford Limited வேலைவாய்ப்பு 2020 !
Ford Limited வேலைவாய்ப்பு 2020 !

Ford Limited வேலைவாய்ப்பு 2020

ஃபோர்டு இந்தியா ஆனது Analytics Modeller, Supplier Relation Analyst, Software Engineer, CAD Engineer, Mainframe Developer, LD/MP CAD Engineer, GME Engineer, VM Finance Analyst ஆகிய பதவிக்கு புதியவர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த விண்ணப்பத்தர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் அதிக ஆர்வம் கொண்ட ஆர்வலர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

வாரியத்தின் பெயர் Ford Limited
பணிகள் Analytics Modeller, Supplier Relation Analyst, Software Engineer, CAD Engineer, Mainframe Developer, LD/MP CAD Engineer, GME Engineer, VM Finance Analyst
மொத்த பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்கும் முறை Online
பணியிடம் சென்னை 
காலிப்பணியிடங்கள்:

ஃபோர்டு இந்தியாவில் Analytics Modeller, Supplier Relation Analyst, Software Engineer, CAD Engineer, Mainframe Developer, LD/MP CAD Engineer, GME Engineer, VM Finance Analyst ஆகிய பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் எம்பிஏ பட்டம் / எம்.எஸ்.டபிள்யூ பட்டம் / பி.இ / பி தொழில்நுட்பம் / பொறியியல் டிப்ளோமா / எம்.எஸ்.சி / எம்.சி.ஏ / பி.ஏ / பிபிஏ / பிபிஎம் / பி காம் சம்பந்தப்பட்ட துறையில் பரிந்துரைக்கப்பட்ட அனுபவத்துடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:
  • Written Test
  • Technical
  • HR
விண்ணப்பிக்கும் முறை:
  1. india.ford.com என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும்.
  2. பின் Careers என்பதை க்ளிக் செய்யவும்.
  3. அவற்றில் All Jobs in India என்பதை தேர்வு செய்யவும்.
  4. பின் அறிவிப்பு விவரங்களை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.

Download Notification 2020 Pdf

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!