Ford India நிறுவனத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்!

0
Ford India நிறுவனத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு
Ford India நிறுவனத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு

தனியார் கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான Ford India நிறுவனம் தற்போது வெளியிட்ட அறிவிப்பில் Associate பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 17.01.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Ford India
பணியின் பெயர் Associate
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.01.2023
விண்ணப்பிக்கும் முறை Online
Ford India பணியிடங்கள்:

Ford India நிறுவனத்தில் Associate பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

Associate கல்வி விவரம்:

Associate பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Commerce பாடப்பிரிவில் Graduate (B.Com) பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

IBPS தேர்வுக்கு தயாராகுபவர்களின் கவனத்திற்கு – 2023 – 24 தேர்வு அட்டவணை வெளியீடு!

Associate பொறுப்புகள்:
  • Analyze the defectives invoices and follow-up with key stakeholders for resolution
  • Address invoice, payment and discrepancies via e-mail communication or through meeting for closure of the issue
  • Prepare Journal Entries and validation
  • Maintaining SL ownership and balances on a monthly basis
  • Key Metrics preparation and presentation
  • Support for Audit queries and evidences
Associate பணியமர்த்தப்படும் இடம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் சென்னையில் உள்ள Ford India நிறுவனத்தில் பணி அமர்த்தப்படுவார்கள்.

Ford India தேர்வு செய்யும் விதம்:

Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Ford India விண்ணப்பிக்கும் விதம்:

இந்த Ford India நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 17.01.2023 என்ற இறுதி நாளுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!