IBPS தேர்வுக்கு தயாராகுபவர்களின் கவனத்திற்கு – 2023 – 24 தேர்வு அட்டவணை வெளியீடு!

0
IBPS தேர்வுக்கு தயாராகுபவர்களின் கவனத்திற்கு - 2023 - 24 தேர்வு அட்டவணை வெளியீடு!
IBPS தேர்வுக்கு தயாராகுபவர்களின் கவனத்திற்கு - 2023 - 24 தேர்வு அட்டவணை வெளியீடு!

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் எனப்படும் IBPS ஆனது Office Assistants, Clerks, Probationary Officers மற்றும் Specialist Officers பணிக்கான Tentative Exam Date குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.

IBPS Exam Date:

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் எனப்படும் IBPS ஆனது Office Assistants, Clerks, Probationary Officers மற்றும் Specialist Officers பணிக்கான தேர்வு நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கான தேர்வுக்கென காத்திருக்கும் விண்ணப்பதாரிகள் அதிகாரபூர்வ தளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி தேர்வு நடைபெறும் தேதி (தோராயமாக) குறித்த விவரங்களை அறிந்துகொள்ளலாம்.

 Engineering முடித்தவர்களுக்கு SAIL நிறுவனத்தில் வேலை – 230+ காலிப்பணியிடங்கள்!

Exams Daily Mobile App Download
தோராயமான தேதி :

RRBs – CRP RRB-XII (Office Assistants) and CRP RRB-XII (Officers)

  • Office Assistants and Officer Scale I (Prelims) பணிக்கான தேர்வானது 05.08.2023, 06.08.2023, 12.08.2023, 13.08.2023 மற்றும் 19.08.2023 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Officers Scale II & III (Single Examination) தேர்வானது 10.09.2023 தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Officer Scale I (Mains) தேர்வானது 10.09.2023ம் தேதியிலும் Office Assistants (Mains) பணிக்கான தேர்வானது 16.09.2023 ம் தேதியிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PSBs – CRP CLERK-XIII, CRP PO/MT-XIII & CRP SPL-XIII

  • Clerks (Prelims) தேர்வானது 26.08.2023, 27.08.2023 மற்றும் 02.09.2023 ஆகிய தேதியிலும் Mains தேர்வானது 07.10.2023ம் தேதியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Probationary Officers (Prelims) தேர்வானது 23.09.2023, 30.09.2023 மற்றும் 01.10.2023 ஆகிய தேதியிலும் Mains தேர்வானது 05.11.2023ம் தேதியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Specialist Officers (Prelims) தேர்வானது 30.12.2023 மற்றும் 31.12.2023 ஆகிய தேதியிலும் Mains தேர்வானது 28.01.2024ம் தேதியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்யும் முறை:

Prelims மற்றும் Mains விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் Register செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!