IRCTC ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோர் கவனத்திற்கு – ஆதார் கார்டை இணைப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!

0
IRCTC ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோர் கவனத்திற்கு - ஆதார் கார்டை இணைப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!
IRCTC ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோர் கவனத்திற்கு - ஆதார் கார்டை இணைப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!
IRCTC ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோர் கவனத்திற்கு – ஆதார் கார்டை இணைப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!

IRCTC இணையதளத்தில் குறிப்பிட்ட சில பணிகளை குடிப்பதன் மூலம் ஒரு மாதத்தில் இரட்டை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இதற்கு, ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதாரை இணைக்க வேண்டும். அதை இணைக்கும் முழுமையான செயல்முறையை இந்த பதிவில் மூலம் அறியலாம்.

IRCTC முன்பதிவு:

IRCTC மூலம், பயனர்கள் ரயில் டிக்கெட்டுகளை மிக எளிதாக பதிவு செய்யலாம். இதன் மூலம், தட்கல் மற்றும் பொது ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். சில மாதங்களுக்கு முன்னதாக ஐஆர்சிடிசி பயனர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி, பயனர்கள் ஐஆர்சிடிசி ஆப் அல்லது இணையதளம் மூலம் ஒரு மாதத்தில் 24 டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்யலாம். முன்னதாக பயனர்கள் ஒரு மாதத்தில் 12 டிக்கெட்டுகளை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். புதிய அறிவிப்பான் அதிக அளவில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு பலன் அளிக்கும் வகையில் உள்ளது.

TCS, Infosys & HCL நிறுவன ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – முடிவுக்கு வரும் வீட்டில் இருந்தே வேலை (WFH)!

இருப்பினும், உங்கள் கணக்கு ஐஆர்சிடிசி கணக்கு ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்றால், நீங்கள் இப்போது 12 டிக்கெட்டுகளை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். இதற்கு முன் ஆதார் இணைப்பு இல்லாத ஒரு கணக்கில் இருந்து 6 டிக்கெட்டுகளை பதிவு செய்ய முடியும். தற்போது இந்த முறை மாற்றப்பட்டு ஆதார் இணைப்பு இல்லாதவர்களும் தற்போது 12 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். ஐஆர்சிடிசி கணக்கில் ஆதாரை இணைப்பதற்கான முழுமையான செயல்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் எளிதாக ஒரு மாதத்தில் 24 டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்ய முடியும்.

ஆதாரை புதுப்பிக்க, முதலில் IRCTCயின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.irctc.co.in க்குச் செல்ல வேண்டும். இணையதளத்தைப் பார்வையிட்ட பிறகு, நீங்கள் IRCTC ஐடி மூலம் உள்நுழைய வேண்டும். உங்களிடம் ஏற்கனவே கணக்கு இல்லையென்றால், புதிய ஒன்றை உருவாக்கலாம். IRCTC இல் உள்நுழைந்த பிறகு, நீங்கள் எனது கணக்குப் பகுதிக்குச் செல்ல வேண்டும். இங்கே உங்கள் ஆதாரை இணைக்கும் விருப்பம் கிடைக்கும். இதை கிளிக் செய்யவும். இதற்குப் பிறகு, கேட்கப்பட்ட விவரங்களைக் கொடுத்து அனுப்பு OTP என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். OTP உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும். அதை சரிபார்த்து செயல்முறையை முடிக்கவும். இது உங்கள் ஐஆர்சிடிசி கணக்குடன் உங்கள் ஆதாரை இணைக்கும், மேலும் உங்கள் டிக்கெட் முன்பதிவு ஒதுக்கீடும் அதிகரிக்கும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!