Flipkart நிறுவனத்தில் காத்திருக்கும் Executive பணியிடம் – விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
Flipkart நிறுவனத்தில் காத்திருக்கும் Executive பணியிடம் - விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!
Flipkart நிறுவனத்தில் காத்திருக்கும் Executive பணியிடம் - விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!
Flipkart நிறுவனத்தில் காத்திருக்கும் Executive பணியிடம் – விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!

Flipkart நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Executive பணிக்கான பணியிடம் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள நபர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கல்வி, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் அனைத்தும் எளிமையான முறையில் இப்பதிவில் தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Flipkart
பணியின் பெயர் Executive
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

 

Flipkart காலிப்பணியிடங்கள்:

Executive பணிக்கு என ஒரே ஒரு பணியிடம் மட்டும் Flipkart நிறுவனத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Executive கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் B.Com, MBA Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
Executive முன்னனுபவம்:

Executive பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தனியார் நிறுவனங்களில் E-Commerce, Retail with Transportation Work ஆகிய பணி சார்ந்த துறைகளில் குறைந்தது 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.

Executive திறன்கள்:
  • MS Office
  • Google Sheets
  • Communication Skills
Flipkart சம்பளம்:

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப Flipkart நிறுவனத்தின் மூலம் மாத சம்பளம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

Flipkart தேர்வு செய்யும் முறை:

Executive பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Flipkart விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். சரியான தகவல்கள் இல்லாத விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

Flipkart Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!