SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – FD வட்டி விகிதங்கள் உயர்வு!

0
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - FD வட்டி விகிதங்கள் உயர்வு!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - FD வட்டி விகிதங்கள் உயர்வு!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – FD வட்டி விகிதங்கள் உயர்வு!

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கி தற்போது ஓராண்டு முதல் பத்து ஆண்டுகள் வரையிலான நிலையான வைப்பு (FD) கணக்குகளுக்கு வட்டி விகிதங்களை உயர்த்தி அறிவித்திருக்கிறது. இந்த வட்டி விகிதங்கள் குறித்த முழு விவரங்களையும் விரிவாக காணலாம்.

வட்டி விகிதங்கள்:

கொரோனா தொற்று நோய் தாக்கத்தில் இருந்து இந்தியா தற்போது மீண்டு வருவதால், வங்கிகள் நிரந்தர வைப்பு விகிதத்தை அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் கூட HDFC வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கான நிலையான வைப்பு வட்டி விகிதத்தை உயர்த்துவதாக அறிவித்தது. இதை தொடர்ந்து தற்போது இந்தியாவின் முன்னணி பொதுத்துறை நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியும் வைப்பு (FD) கணக்குகளுக்கான வட்டி விகிதங்களை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – உயர் கல்வித்துறை உத்தரவு!

இது தொடர்பாக SBI வங்கி தனது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, SBI வங்கியின் FD வட்டி விகிதங்கள் 10 அடிப்படை புள்ளிகள் அல்லது 0.10 சதவீதம் திருத்தப்பட்டுள்ளன. மேலும், 2 கோடி ரூபாய்க்கு குறைவான டெபாசிட்களுக்கு வட்டி விகிதங்கள் செயல்படுத்தப்படும். அதே நேரத்தில் மூத்த குடிமக்களுக்கு 5.5 சதவீதத்தில் இருந்து 10 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 5.6 சதவீத வட்டி கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2 மாதங்களுக்கான இலவச அரிசி – இன்று முதல் அமல்! அரசு அறிவிப்பு!

இந்த புதிய திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் அனைத்தும் ஜனவரி 22 முதல் அமலுக்கு வந்துள்ளது. இப்போது SBI வங்கி அறிவித்துள்ள நிலையான வைப்பு (SBI) கணக்குகளுக்கான வட்டி விகிதங்களை விரிவாக காணலாம். அதன் படி, ரூ.2 கோடிக்கு குறைவான உள்நாட்டு நிலையான வைப்புகளுக்கான (FD) வட்டி விகிதங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில்,

7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை:
  • பொது மக்கள் – 2.90%
  • மூத்த குடிமக்கள் – 3.40%
46 முதல் 179 நாட்கள் வரை:
  • பொது மக்கள் – 3.90%
  • மூத்த குடிமக்கள் – 4.40%
180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை:
  • பொது மக்கள் – 4.40%
  • மூத்த குடிமக்கள் – 4.90%
211 நாட்கள் முதல் 1 வருடம் வரை:
  • பொது மக்கள் – 4.40%
  • மூத்த குடிமக்கள் – 4.90%
1 ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக்கு குறைவாக:
  • பொது மக்கள் – 5.10%
  • மூத்த குடிமக்கள் – 5.60%
2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை:
  • பொது மக்கள் – 5.10%
  • மூத்த குடிமக்கள் – 5.60%
3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை:
  • பொது மக்கள் – 5.30%
  • மூத்த குடிமக்கள் – 5.80%
5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் வரை:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!