தமிழகத்தில் இம்மாதம் 6 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – முழு விபரம் இதோ!

0
தமிழகத்தில் இம்மாதம் 6 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை - முழு விபரம் இதோ!
தமிழகத்தில் இம்மாதம் 6 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை - முழு விபரம் இதோ!
தமிழகத்தில் இம்மாதம் 6 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – முழு விபரம் இதோ!

இந்தியாவில் நடப்பு மதமான பிப்ரவரியில் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை நாட்களாக உள்ளது. இந்த வங்கி விடுமுறை நாட்கள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். தற்போது தமிழக வங்கி விடுமுறை நாட்களை இப்பதிவில் காண்போம்.

வங்கி விடுமுறை:

இந்தியாவில் அனைத்து வங்கிகளும் மத்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. ரிசர்வ் வங்கி அரசு மற்றும் பொதுத்துறை வங்கிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி வருகிறது. மேலும் வங்கிகளுக்கான முக்கிய அறிவிப்பு மற்றும் விடுமுறை குறித்த தகவல்களையும் வெளியிட்டு வருகிறது. வங்கி விடுமுறைகள் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தாது. பொது விடுமுறை நாட்கள் மாறுபடுவதால் விடுமுறை தினங்களும் மாறுபடுகிறது. சுதந்திர தினம் – ஆகஸ்ட் 15 காந்தி ஜெயந்தி – அக்டோபர் 2, கிறிஸ்துமஸ் தினம் – டிசம்பர் 25 ஆகிய அரசு விடுமுறை நாட்கள் மட்டும் ஒன்றாக இருக்கும்.

TNPSC பயிற்சி மையத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

மற்ற பண்டிகை கால விடுமுறை மாறுபடும். ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறை தினங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது பிப்ரவரி மாதம் 12 நாட்களுக்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது. விடுமுறை நாட்களை அறிந்து வங்கி சார்ந்த பணிகளை முன்கூட்டியே திட்டமிடலாம். வங்கி விடுமுறை நாட்களிலும் வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மற்றும் ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனை பணிகளை மேற்கொள்ளலாம். தற்போது தமிழகத்தில் பிப்ரவரி மாத வங்கி விடுமுறை நாட்களை அறிந்து கொள்வோம்.

தமிழக வங்கி விடுமுறை நாட்கள்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!