TNPSC பயிற்சி மையத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
TNPSC பயிற்சி மையத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
TNPSC பயிற்சி மையத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
TNPSC பயிற்சி மையத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy யில் காலியாக உள்ள தமிழ் பயிற்றுநர் பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

Dexter Academy:

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது தமிழக அரசு துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்ப போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. குரூப் 1, குரூப் 2, 2A, குரூப் 4 போன்ற பிரிவுகளில் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதை போன்று TNUSRB, SSC முதல் UPSC வரை தேர்வுகள் மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. ஏராளமானோர் அரசு பணி பெறுவதை கனவாக கொண்டு தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தில் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy ஆன்லைன் மாதிரி தேர்வு மற்றும் பயிற்சி வகுப்பு முதலியவற்றை நடத்தி வருகிறது.

தற்போது TNPSC சார்பில் தொடர்ந்து தேர்வுகள் நடத்தப்படவுள்ளதால் Dexter Academy யில் காலியாக உள்ள தமிழ் பயிற்றுநர் பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான மற்றும் முன் அனுபவம் கொண்டவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி விண்ணப்பித்து பயனடையலாம். விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!