மாதம் ரூ.1,80,000/- ஊதியத்தில் இந்திய உணவு கார்ப்பரேஷனில் வேலை 2021

0
மாதம் ரூ.1,80,000 ஊதியத்தில் இந்திய உணவு கார்ப்பரேஷனில் வேலை 2021
மாதம் ரூ.1,80,000 ஊதியத்தில் இந்திய உணவு கார்ப்பரேஷனில் வேலை 2021

மாதம் ரூ.1,80,000/- ஊதியத்தில் இந்திய உணவு கார்ப்பரேஷனில் வேலை 2021

இந்திய உணவு கார்ப்பரேஷனில் காலியாக உள்ள Assistant General Manager மற்றும் Medical Officer பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது இம்மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டு இருந்தது. அந்நிறுவனத்தில் Assistant General Manager & Medical Officer பணிகளுக்கு 89 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
FCI வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • 01-01-2021 தேதியில் விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 28 முதல் 30 க்குள் இருக்க வேண்டும்
  • PG/ ACA/ AICWA/ ACS/ Degree (Law)/ B.Sc (Agriculture)/ BE/ B.Tech (Relevant Disciplines)/ CA/ Cost Account/ CS/ Degree (Law) with Relevant Experience முடித்த விண்ணப்பிக்கலாம்.
  • குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,80,000/- வரை சம்பளம் வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

  • விண்ணப்பத்தார்கள் ஆன்லைன் தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
  • பொது விண்ணப்பதாரர்கள் ரூ.1000/- கட்டணமாக செலுத்த வேண்டும் மற்றும் SC/ ST/ PWD விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 31.03.2021 வரை விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download FCI Notification 2021 Pdf

Registration | Login

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!