இந்திய உணவு கார்ப்பரேஷனில் வேலை – ரூ.1,80,000/- மாத ஊதியம்

1
இந்திய உணவு கார்ப்பரேஷனில் வேலை
இந்திய உணவு கார்ப்பரேஷனில் வேலை

இந்திய உணவு கார்ப்பரேஷனில் வேலை – ரூ.1,80,000/- மாத ஊதியம்

இந்திய உணவு கார்ப்பரேஷனில் காலியாக உள்ள Assistant General Manager மற்றும் Medical Officer பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிகளுக்கு ஆன்லைன் மூலம் 01-03-221 முதல் 31-03-2021 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் அனைத்து தகவல்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் இந்திய உணவு கார்ப்பரேஷன்
பணியின் பெயர் Assistant General Manager & Medical Officer
பணியிடங்கள் 89
கடைசி தேதி 31.03.2021
விண்ணப்பிக்கும் முறை Online
FCI காலிப்பணியிடங்கள்:
  1. Assistant General Manager (General Administration) – 30
  2. Assistant General Manager (Technical) – 27
  3. Assistant General Manager (Accounts) – 28
  4. Assistant General Manager (Law) – 08
  5. Medical Officer – 02

TN Job “FB  Group” Join Now

உணவு கார்ப்பரேஷன் வயது வரம்பு:

01-01-2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 28 முதல் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

PG/ ACA/AICWA/ACS/ Degree (Law)/ B.Sc (Agriculture)/ BE/ B.Tech (Relevant Disciplines)/ CA/ Cost Account/ CS/ Degree (Law) with Relevant Experience முடித்த ஆர்வமுள்ளவர்கள் மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

FCI தேர்வு செயல் முறை:
  • ஆன்லைன் தேர்வு
  • நேர்காணல்
FCI மாத ஊதியம்:
  1. Assistant General Manager – ரூ.60,000- 1,80,000/
  2. Medical Officer – ரூ. 50,000-1,60,000/-
FCI விண்ணப்பக்கட்டணம்:
  1. Others: Rs.1000/-
  2. SC/ST/PWD விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 01.03.2021 முதல் 31-03-2021 வரை விண்ணப்பிக்கலாம்.

Download FCI Notification 2021 Pdf

Registration | Login

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!