‘பாரதி கண்ணம்மா’ வில்லி வெண்பா பிரசவ அறையில் எடுத்த வீடியோ – குவியும் லைக்குகள்!

0
'பாரதி கண்ணம்மா' வில்லி வெண்பா பிரசவ அறையில் எடுத்த வீடியோ - குவியும் லைக்குகள்!
'பாரதி கண்ணம்மா' வில்லி வெண்பா பிரசவ அறையில் எடுத்த வீடியோ - குவியும் லைக்குகள்!
‘பாரதி கண்ணம்மா’ வில்லி வெண்பா பிரசவ அறையில் எடுத்த வீடியோ – குவியும் லைக்குகள்!

பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் பரீனாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், பிரசவ அறையில் அவர் எடுத்த வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

பரீனா வெண்பா:

விஜய் டிவி சீரியல்கள் அனைத்திற்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு குறிப்பாக சொல்ல போனால் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு பட்டி தொட்டி எங்கும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. இளம் வயதினர் முதல் வயதானவர்கள் வரை பலர் இந்த சீரியலுக்கு ரசிகர்களாக இருக்கின்றனர். காரணம் சீரியலில் இருக்கும் கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் தான். மேலும் கதைக்கு முக்கிய கதாபாத்திரமான வெண்பா காதாபாத்திரத்தில் நடிகை பரீனா நடித்து வருகிறார்.

பிரசவத்திற்கு பின் உடல்நிலை மோசமான ‘பாரதி கண்ணம்மா’ பரினா? அவரது கணவர் அளித்த விளக்கம்!

அவர் கர்ப்பமாக இருந்த நிலையில் பிரசவத்திற்கு சில நாட்கள் வரை சீரியலில் நடித்து வந்தார். இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி பரீனாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு அவர் தெளிவுபடுத்தினார். அதன் பின் இது சுகப்பிரசவம் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி என அவர் பதிவிட்டுருந்தார். இந்நிலையில் அவரது கணவர் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ – மார்ச் 31 ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

ஆனால் அதில் குழந்தையின் முகம் மறைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் பரீனா பிரசவ அறையில் இறுதியாக தனது மகனை பார்க்க ஆவலுடன் இருக்கும் போது எடுத்த வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் பிரசவ அறையில் அவன் வயிற்றுக்குள் இருந்த இறுதி நிகழ்வு என அந்த வீடியோவிற்கு கேப்சன் கொடுத்திருக்கிறார். அந்த வீடியோ பார்த்த பரீனாவின் ரசிகர்கள் குழந்தையை பார்க்க வேண்டும் ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!